பெற்ற வெற்றியை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு!

பாதிப்புக்கு மத்தியில் வெற்றி பெற்ற வெற்றியை பாதுகாப்பது தொடர்பில் அனைவருக்கும் பொறுப்புள்ளது என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

சுதந்திர சதுக்க பகுதியிலுள்ள இன்டிபென்டன்ட் ஆக்கற் கிறிஸ்மஸ் வலயத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் பேரருட் திரு காடினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்து கொண்டுள்ளார்.