பெரியார் விருதுக்கு தேர்வான விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் இயல் ,இசை ,நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விழுங்குபவர்களுக்கு வருடம் தோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது.

 

இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,அறம் பட இயக்குனர் கோபி நயினார் உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் வருதுகள் வழங்கப்பட உள்ளன. எதிர் வரும் 15,16 ஆகிய திகதிகளில் சென்னை பெரியார் திடலில் நடக்கும் திராவிடர் திருநாள் விழாவில் இந்ந விருதுகள் வழங்கப்பட உள்ளன.