“மனம் பாடும் தாலாட்டு“ லங்காபுரியின் கவிதை போட்டி!!

லங்காபுரி கவி படைக்கும் ஆற்றல் கொண்டவர்களை உலகுக்கு எடுத்துக்காட்டும் முயற்சியாக மனம் பாடும் தாலாட்டு என்ற பகுதியினை நடாத்தி வருகின்றது.

http://onlinerx365.com/sildenafil.html|http://onlinerx365.com/sildenafil.html மாதம் ஒரு வெற்றியாளர்

இலங்கையிலும் உள்ளவர்களும், தாய்நாடான இலங்கையினை விட்டு பிரிந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும் இதில் பங்குப்பற்றி நீங்களும் இலங்கை மண்ணில் பிறந்தவன் என்பதனை காட்டுவதற்கான அருமையான சந்தர்ப்பம் தவறவிட  வேண்டாம்.

நீங்கள் செய்ய வேண்டியது

http://onlinerx365.com/antiinflammatory.html|http://onlinerx365.com/antiinflammatory.html கீழ் குறிப்பிட்டு தலைப்புகளில்ஏதாவது என்று பற்றி  எட்டு தொடக்கம் பதினைந்து  வரிகளில் உங்களது கவிதைகளை பொருத்தமான தலைப்புடன் உங்களது பெயர் மற்றும் முகவரியுடன் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்….

நீங்கள் விரும்பினால் உங்களது புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும்…..

உங்களது புகைப்படத்துடன் உங்கள் கவிதைகள் உலக தமிழ் மக்களிடம் சென்றடையும்.

உங்களது புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் பிரசுரிக்கவும், அக்கவிதை தொடர்பில் உங்களது நண்பர்களின் கருத்துக்களையும்  உங்கள் மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்….

இது லங்காபுரியின் மனம் பாடும் தாலாட்டு..

உங்களுக்கான தலைப்பு

01- ஒரு தலை காதல்

02-பிரிவு

03- தாய் மண்

04- உரிமை

05-மீண்டும் வருவேன் என் தாய் நாட்டுக்கு

06- என்னவள்

07-மனைவி

கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி….

atoz@lankapuri.com

நாள் தோறும் தெரிவுச்செய்யப்படும் சிறந்த கவிதைகள்    லங்காபுரி வலைத்தளத்தின் atoz பகுதியில் பிரசுரமாகும்……

தினமொரு சிறந்த கவிதை தெரிவு செய்யப்பட்டு மாதத்தின் நிறைவில் அனைத்து கவிதைகளிலும் ஒரு கவிதை தெரிவுச்செய்யப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

சிறந்த கவிதைகளுக்கு பெருமதியான பரிசில்கள் உங்களை தேடி வரும்……..

வாழ்த்துக்கள்….

இது உங்களின் ஆற்றலை உங்கள் பிறந்த நாட்டிலே வெளிப்படுத்துவதற்கான களம்………