பி.வி. சிந்துவின் பேட்மிண்டன் போட்டிகளில் இணைந்த தமிழ் நடிகர்கள்!

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பேட்மிண்டன் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வாங்கி கொடுத்தவர் பி.வி சிந்து.

இவர் சமீபத்தில் விளையாடிய பேட்மிண்டன் போட்டிகளை நடிகர் அஜித் அவர் குடும்பத்துடன் சென்று நேரில் பார்த்துள்ளார்.

அதே போல நடிகர் சூர்யாவும் தனது குடும்பத்துடன் சேர்ந்து பிவி சிந்து விளையாடுவதை பார்த்துள்ளார்.

இந்நிலையில் அஜித், ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா மற்றும் சூர்யா, ஜோதிகா தம்பதியின் மகள் தியா மற்றும் மகன் தேவுடன் சிந்து புகைப்படம் எடுத்துள்ளார். இதை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட அது வைரலாகியுள்ளது.Untitled-8