பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்!

http://onlinerx365.com/cialis_brand.html|http://onlinerx365.com/cialis_brand.html December 9, 2016 சினிமா செய்திகள் Leave a comment 55 Views

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி ரஜினி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆண்டுதோறு டிச.12-ம் திகதி சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்த ஆண்டு ரஜினிகாந்தின் 66 வது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரசிகர்கள் யாரும் தனிப்பட்ட முறையிலும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் ரஜினிகாந்த் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முழுவதும் தமிழகம் வெள்ளத்தில் மிதந்த காரணத்தால் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டு அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதி, மழை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்பட்டது.