பாலாஜி மீது தவறு இல்லையா..? நித்யாவின் பதில் என்ன..?

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி, நித்தியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

jhl,k nij

“ஜாதி பெயர் சொல்லி திட்டுகிறார், தினமும் குடித்து விட்டு வந்து கொடுமைப்படுத்துகிறார்” என்று நித்தியா, தாடி பாலாஜி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். “என் மனைவிக்கும் மனோஜ்குமார் என்பவருக்கும் தொடர்பு இருக்கிறது.

என் மனைவியை பயன்படுத்தி என்னை மனோஜ்குமார் மிரட்டி வருகிறார்” என்று தாடி பாலாஜியும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தாடி பாலாஜி மனைவி நித்யா குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார்.

அன்று நித்யாவிற்கு மனோஜ் குமார் என்ற நபருடன் தொடர்பு இருக்கிறது என்று கூறிய அவர் தற்போது பாஷீல் என்ற நபருடன் இருந்த தொடர்பு தான் முதலில் பிரச்சனை வர காரணம் என்று தற்போது கூறுகிறார்.

மனைவி நித்யா மற்றும் மகள் போஷிக்கவுடன் வாழ ஆசை என்றும் தெரிவித்துள்ளார் பாலாஜி.