பாணின் மூலம் பற்களை வெண்மையாக்கலாமா….?

மிகவும் ஈஸியாக பாணை (Bread) வைத்தே நம் பற்களை வெண்மையாக மாற்ற முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அதற்கான வழி இதோ!
முதலில் நல்ல தடிசான ஒரு பான் துண்டை  எடுத்து கொள்ள வேண்டும்.பின் அதை அடுப்பில் வைத்து நன்றாக ரோஸ்ட் செய்ய வேண்டும்
ரோஸ்ட்டின் உச்சத்தை பான் தொட வேண்டும், அதாவது நல்ல கருப்பாக முழுவதும் கருக வேண்டும்.உடனே அதை எடுத்து இரண்டு துண்டுகளாக பிரிக்க வேண்டும்.
பின் அந்த பானின் நடு பக்கத்தையும், கருகின பக்கத்தையும் பற்களின் மீது 3-4 நிமிடங்களுக்கு நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும்.
இப்படி செய்தால் நம் பற்களானது பளபளவென வெண்மையான நிறத்தை எளிதில் அடையும்.