பாட்டி சொன்ன கதை பாகம் – 01 – வீடியோ வடிவில்

பாட்டி சொன்ன கதைகள் எத்தனையோ இதை அனைத்தையுமே நாம கேட்டு இருக்கின்றோம் ஆனால் உங்கள் குழந்தைகள் கேட்டதுண்டா? இல்லையென்றால் இப்போ கேளுங்க….

 

குரங்கு போட்ட தொப்பி

சமயோசித புத்தி வெற்றித்தரும்

பாட்டி சுட்ட வடை

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்  என 20 க்கும் மேற்பட்ட கதைகள்