பத்து உலக பிரபலங்கள் பரிசுத்த வேதாகத்தை என்ன சொன்னார்கள்?

http://onlinerx365.com/kamagra_oral_jelly_brand.html|purchase Kamagra Oral_Jelly online December 1, 2016 கலாச்சாரம், கிருஸ்தவம் Leave a comment 503 Views

1. விக்டோரியா
மகாராணியர் – இங்கிலாந்தின் வெற்றிக்குக் காரணம் வேதாகமமே

2. ஐந்தாம் ஜார்ஜ் –
உலகத்தில் ஒரு சிறந்த பொருள் உண்டென்றால் அது வேதாகமமே

3. மகாத்மா காந்தி – எத்திசையில் செல்வது என்று நான் குழப்பமடையும் பொழுதெல்லாம் புதிய ஏற்பாடே எனக்கு வழிகாட்டியது

4. சார்லஸ் டிக்கன்ஸ் –
புதிய ஏற்பாடே உலகத்தின் சிறந்த புத்தகமாக என்றும் திகழும்

5. ஜார்ஜ் முல்லர் –
100 முறை முழங்காலில் நின்று வேதத்தை வாசித்த போது, வேதத்தில் அதிசயங்களையே காண்கிறேன்

6. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் – பரிசுத்த வேதாகமத்தின் இரண்டு அட்டைகளுக்கும் நடுவே மனிதனுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் தேர்வு உண்டு

7. கி.பி.1461-1564 வரை வாழ்ந்த பௌதீக மேதை கலிலேயோ – பைபிளும் இயற்கையும் கடவுளின் சொல்லால் உருவானவை. பைபிள் பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலில் எழுதப்பட்டது.

8. விஞ்ஞானிகளின் தந்தை என்று அழைக்கப்பட்ட ராபர்ட் பாயில் – பரிசுத்த வேதாகமம் தத்துவ ரீதியானது. அது இயற்கை விதிகளுக்கு
ஒத்தது.

9. சர். ஐசக் நியுட்டன் –
இந்த சுவிசேஷத்தை உலகில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.

10. கவிஞர் கண்ணதாசன் – நான் எழுதின இறவாக்காவியம் இயேசு காவியமே.