பத்திரிகைக்கு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே…!

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக உள்ளார். ரகுல் ப்ரீத் சிங் காரர்த்திகுடன் இவர் நடித்த தீரன் படம் செம்ம ஹிட் ஆகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2012-ம் ஆண்டு அருண்விஜய் நடித்த தடையற தாக்க என்ற படத்தில் நடித்திருந்தார் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் அப்போது பெரிதாக பேசப்படாத ரகுல் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் தற்போது கவர்ச்சிக்கு பச்சை கொடி காட்டியுள்ளார் ரகுல். சமீபக்கலமாக தனது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் ரகுல். தற்போது Maxim என்கிற இதழுக்காக அரை நிர்வாண போட்டோசூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சியையும் கட்டவிழ்த்துள்ளதால் ரசிகர்கள் கிறங்கிப்போய் கிடக்கின்றனர். அடுத்து வரும் படங்களில் ரகுல் கண்டிப்பாக படுகவர்ச்சியாக நடிப்பார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

ytikju

 

utkmje