பணிப்பகிஷ்க்கரிப்பில் நீர் விநியோக சபை ஊழியர்கள்…!!!

நீர் விநியோக சபை ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஊதியப் பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால் தொடர் பணிப்பகிஷ்க்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.