நோர்வே வாழ் தமிழ் மக்களுடன் முக்கிய தலைப்பிலான விவாத மேடை

நோர்வே வாழ் தமிழ் மக்களுடன் லங்காபுரி மிக முக்கியமான விவாத மேடையொன்றை நடத்தவிருக்கின்றது. இது தொடர்பான தலைப்புகளையும் விவாத கரு தொடர்பான மூன்று வரியிலான ஒரு விளக்கத்துடனும் லங்காபுரி பேஸ்புக் பக்கத்திற்கு இன்பொக்ஸ் செய்யவும்,

 

தேர்வு செய்யப்படும் தலைப்பிளான காரசாரமான விவாத மேடை உங்களுக்காக காத்திருக்கின்றது.

 

நீங்கள் மட்டுமின்றி உங்களுடன் விவாதம் செய்வோறையும் பேஸ்புக்கில் ஷேர் செய்வதன் மூலம் தெரியப்படுத்தி தெரிவு செய்யலாம்.

 

மேலதிக விபரங்களுக்கு தொடர்ந்து லங்காபுரியுடன் இணைந்திருங்கள்.

 

 

சுவாரசியமான விடயம் உங்களுக்காக

 

வரதட்சணை கேட்பதை நிறுத்தினாலே போதும் பெண் பிள்ளை பாரமாக தெரியாது. கட்டாயம் பகிரவேண்டியது – பிரான்சில் இருந்து

 

நித்யானந்தா வலையில் வீழ்ந்த மற்றொரு பிரபல நடிகை… ஆசிரமத்தில் என்ன செய்கிறார் தெரியுமா?

 

2018ல் ஆம் ஆண்டில் குழந்தைகளை ஆரம்ப பள்ளி, முன்பள்ளியில் சேர்க்கப்போகும் பெற்றோரா நீங்கள் இது மிக முக்கியம்!

 

பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை பற்றி அறிவது எப்படி?