நுவரேலியா நல்லாயின் மகளீர் கல்லுரியின் மாபெரும் நடை பேரணி – படங்கள் உள்ளே

நுவரேலியா நல்லாயின் மகளீர் கல்லுரியின் மாபெரும் நடை பேரணி நேற்று (03 செப்டெம்பெர் 2017)  இடம்பெற்றது. இதில் பெரும் திரளான மாணவிகள் பழைய மாணவிகள் இணைந்து பேரணியை சிறப்பித்தனர்.

 

இதில் வீதி நாடகங்கள் மற்றும் நடனங்கள் சிறப்பாக இடம்பெற்றன

 

 

 

மாணவர்கள் தொடர்பான மற்றும் கல்வி தொடர்பான செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்