நுவரெலியா – வலப்பனை பிரதேசசபையின் தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி,நுவரெலியா – வலப்பனே பிரதேசசபையின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

 

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 26,399

ஐக்கிய தேசியக் கட்சி – 23,037

ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு – 14,494

மக்கள் விடுதலை முன்னணி – 1,525

சுயேட்சைக்குழு – 1,282

ஐக்கிய மக்கள் கட்சி – 1,090

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி – 859