நான் வெளியேற ‘உண்மையான’ காரணம் இதுதான் | BIGG BOSS Bharani Interview – வீடியோ உள்ளே

எல்லாத்துக்கும் காரணம் அந்த பரணி தான் என்று கூறப்பட்ட பரணி BIGG BOSS நிகழ்ச்சியை விட்டு பரணி ஏன் வெளியேறினார் தெரியுமா? மீண்டும் Wild Card என்ட்ரி மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் போவாரா அவர்? அவர் அங்கு உள்ள பெண்கள் அனைவரும் அவருடைய சகோதிர்களாக தான் பார்க்கிறார் என்று கூறினார். அனைவரையும் பற்றி மனம் திறக்கும் பிக் பாஸ் பரணி நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்த பரணி வீட்டில் இருந்து எகிறி குதித்து வெளியேறினார்.