நடிகை ஓவியாவின் சொத்து மதிப்பு இவ்வளவா…???

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் ஓவியா. இதனால் தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்பும் கிடைத்துவருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

ஓவியா பிறந்த ஊர் திருஷ்சூர். அங்கு அவருக்கு ஒரு சொந்த வீடு இருக்கிறது. அதன் மதிப்பு  சுமார் 2 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுபோக இவரிடம் 2 கார்கள் உள்ளது. கல்லூரியில் படிக்கும் போதிருந்தே இவர் மாடலிங் துறையில் இருப்பதால் அதில் வேறு வருமானம் வருகிறது.

பிக்பாஸிற்கு பிறகு இவருக்கு பல படங்களில் கமிட்டாகி நடித்துவருகிறார். இதனால் இவரது சம்பளத்தை மேலும் உயர்த்தியுள்ளார். மேலும் பல விளம்பரங்களில் நடித்துவரும் வருமானம் தனி.

இவரது சொத்து மதிப்பு 7 கோடி வரை இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.