தேர்தல் வன்முறையால் 02 கடைகள் தீக்கிரை…!

நடைபெற்று முடிந்த தேர்தல் அமைதியாக நிறைவுற்றாலும் நாட்டில் பல பகுதிகளில் சில சில வன்முறைகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது.

அதன்படி இன்று  கண்டி, கலகெதர பகுதியில் 02 சிறிய கடைகள் தீக்கிரையாகியுள்ளது.

இதுகுறித்த விசாரணைகளை கண்டி, கலகெதர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.