தூள் படத்தில் நடித்த சொர்ணாக்கா – பரிதாபமாக முடிந்த வாழ்க்கை…!

தூள் படத்தில் தனது பெயரை கூட பிட் அடிக்கும் வில்லியாக, சொர்ணாக்கா கேரக்டரில் நடித்திருப்பார் தெரியுமா ஒரு நடிகை? பற்றித் தெரியுமா?

l;'

சொர்ணா அக்காவின் உண்மையான பெயர் சங்குந்தலா. இவர் 1951ல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர். அங்கு மராட்டிய மொழியில் கூத்துப்பட்டறையில் நடித்து வந்தவர், தெலுங்கு படங்களை பார்த்து சினிமா பிடித்துப்போக ஒரே வருடத்தில் தெலுங்கு மொழியை சரளமாக பேசக் கற்றுக்கொண்டார்.

jhlk,

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த தூள் படத்தின் படத்தில் ‘சொர்ணா’ அக்கா என்ற கேரக்டரில் ஒரு ஆண் மகன் போல நடித்திருப்பார். இதன் மூலம் தமிழிலும் பிரபலம் ஆனார். அதன்பிறகு தளபதி விஜயின் சிவகாசி படத்திலும் மச்சக்காளை என்ற தமிழ் படத்திலும் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 90 படங்கள் நடித்தார் சங்குந்தலா.

jk;io

கடந்த 2014-ம் ஆண்டு தன் வீட்டில் அதிகாலை 2.15 மணிக்கு மாரடைப்பு வந்து,அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் சேர்த்த சிறிது நேரத்தில் இறந்து போனார் சகுந்தலா.

jm n