திருமண தம்பதியினர் திருமணத்தன்று விடும் 20 பிழைகள்!!

இவற்றை நீங்களும் உங்கள் திருமண நாளில் செய்துவிடாது, அனைவரும் வியக்கும் வகையில் உங்கள் திருமணத்தை நடத்துங்கள்..

 1. உங்கள் விருந்தினர்களை நீங்கள் வரவேற்று அவர்களுக்கு உரிய மரியாதயை செய்ய வேண்டும்.
 2. உங்கள் திருமண விழாவை பதிவு செய்ய வந்திருக்கும் படப்பிடிப்பாளர்களுடன் (photographers) கடுமையாக நடந்துகொள்ளல்.
 3. உங்கள் திருமண விழாவை சரியான முறையில் திட்டமிடாது. நீங்கள் நினைப்பதையே நடாத்தி முடித்தல்.
 4. உங்கள திருமணப்பதிவு தகவல்களை (wedding Day Details) அழைப்பிதழ்களில் இணைக்க தவறுதல்.
 5. உங்கள் நிச்சயதார்த்தத்தை (Registration) மிகவும் விரைவாக அறிவித்தல்.
 6. திருமண விழா நாளிந்காக உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்து (Diet) அன்றைய நாளில் செயலிழந்து போதல்.
 7. உங்கள் திருமண நாளில் உங்கள் திருமணத்திற்கும், வரவேற்பு விழாவிற்கும் இடையில் அதிகமாக நேர இடைவெளி உள்ளமை.
 8. திருமண விழாவிற்காக நீங்கள் விரும்பாதவற்றை அணிந்து உங்களை அழகாக்க கடமைப்பட்டிருத்தல்.
 9. திருமண நாளில் நிச்சயதார்த்த மோதிரத்தை வைத்த இடத்தை மறந்து போதல்.
 10. திருமணத்திற்கு வந்து உங்களை வாழ்த்துபவர்களுக்கு மனநிறைவான பரிசுப்பொருட்களை வழங்காமை.
 11. உங்கள் திருமணத்தை நடாத்தி முடிக்க பாடுபட்டவர்களை கவனிக்காமல் இருத்தல்.
 12. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை உரிய முறையில் கவனிக்காமல் இருத்தல்.
 13. இறுதி நேரத்தில் உடைகள் மற்றும் ஆபரணங்களில் மாற்றங்களை மேற்கொள்ளல்.
 14. மணமகளின் திருமண ஆடை போன்றே பெண் தோழிகளிற்கும் தெரிவு செய்தல்.
 15. பெறுமதிமிக்க திருமண அணிகலன்களை பாதுகாப்பான முறையில் கையாளாமை.
 16. திருமண நாளில் ஒரு விடயத்தை சிந்திக்காமல் செய்ய முனைதல்.
 17. சிந்திக்காமல் செய்த விடயத்தை மறைக்கவோ அதற்காக மன்னிப்பு கேட்கவோ முயலுதல்.
 18. நீங்கள் முன்னாயத்தமாக மேசைகளை அறிவிக்காமல் ஒதுக்குதல் (Reservation).
 19. உங்கள் கைகளால் எழுதும் நன்றியின் பெறுமதியை மறத்தல்.
 20. தேவைக்கதிகமாக அனைத்தையும் அலங்கரித்தல்.