தினமும் ஊறுகாய் சாப்பிடுவோருக்கு எச்சரிக்கை தகவல்!

நாம் உணவு உண்ணும் போடு முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் பிரபல உணவுப் பொருளாக ஊறுகாய் இருக்கிறது.

 

ஊறுகாய் எல்லாவிதமான் உணவுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஊறுகாயின் சுவையினால் நாம் அதை அன்றாட பயன்படுத்தும் தவிர்க்க முடியாத உணவாக மாறிவிட்டது.

 

அப்படி தினமும் ஊறுகாயை எடுத்துக்கொண்டால் நம் உடல்நலப் பிரச்னை சந்திக்க நேரிடும்.

 

அடிக்கடி சாப்பிடுவதை தவிர்த்து வீட்டில் தேவைப்பட்டால் மட்டும் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.

 

ஊறுகாயை தொடர்ந்து சாப்பிடுவதால் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள், மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்குமாம். அதனால் ஊறுகாயை தவிர்ப்பது நல்லது.