தாயும் பிள்ளைகளையும் மோதிய கார்: சீ.சீ.டீ.வி காணொளி வெளியானது – வீடியோ உள்ளே

தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் மஞ்சள் கோட்டில் பயணித்தவர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளனர்.

விபத்து தொடர்பான சீ.சீ.டீ.வி காணொளி வெளியாகியுள்ளது.

 

மஞ்சள் கோட்டின் ஊடாக தாய், பிள்ளைகளுடன் வீதியை கடப்பதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் அதில் பயணித்த மோட்டார் வாகனம் இவர்கள் மீது மோதியுள்ளது. இந்த சம்பவம் அருகில் இருந்த சீ.சீ.டீ.வி கமராவில் பதிவாகியுள்ளது.

 

எப்படியிருப்பினும் சாரதி சற்று வேகத்தை கட்டுப்படுத்தியமையினால், விபத்துக்குள்ளாவர்களுக்கு காயங்கள் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. எனினும் சாரதியின் கவனயீனம் குறித்து பலர் விமர்சித்து வருகின்றனர்.