தல வீட்டில் வேலைக்காரன் செய்த துரோகம்…!

நடிகர் அஜித் எந்தவொரு முடிவினையும் நிதானமாகவே எடுப்பார். குறிப்பாக வீட்டில் வேலை செய்யும் வேலை ஆட்களை அவர் என்றும் பிரித்துப் பார்த்ததே கிடையாது.

 

ஆம் தனது வேலை ஆட்களுக்கு தனியாக வீடு கட்டிக் கொடுத்தது நம் அனைவருக்குமே தெரிந்த விடயமே. இதில் அவரது மேக்கப் மேனும் அடங்குவார்.ஆனால் இவர் நடிகர் அஜித்திற்கு தெரியாமல் நீண்ட நாட்கள் தனது சம்பளத்தினை தயாரிப்பாளர்களிடம் அதிகரித்து கேட்டு வாங்கி வந்தாராம்.

 

இதுகுறித்து விசாரித்த அஜித் இந்த விடயம் உண்மை என்றதும் அவரை வேலையிலிருந்தே நீக்கியுள்ளாராம்.