தமிழ் சினிமாவின் முன்னணி ஔிப்பதிவாளர் திடீர் மரணம்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஒளிபதிவாளரான வந்தவர் பிரியன், இவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படத்திற்கு இவர் ஔிப்பதிவு செய்துள்ளார்.

இவரது மறைவு ஒட்டு மொத்த திரையுலகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுதியுள்ளது.

இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.