டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை குறித்த வீடியோ ரஷ்யாவிடம் சிக்கியது!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை குறித்த முக்கிய ஆவணங்களை ரஷ்யா வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவலை சிஜஏ வெளியிட்டு தற்போது  அமெரிக்கா பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

செவ்வாய்கிழமை வெளியான கசிந்துள்ள சிஜஏயின் இரகசிய ஆவணங்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட ஆவணத்தில் மொஸ்கோவில் ஓபாமா தம்பதியினர் தங்கியிருந்து ஹோட்டலிற்கு அவமரியாதையை ஏற்படுத்துவதற்காக டிரம்ப் அந்த ஹோட்டலிற்கு விபச்சாரிகளை அழைத்தார்.

ரஷ்யா உளவுப்பிரிவினர் அதனை ரகசிய கமராக்கள் மூலம் படமெடுத்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.