டயகம – நக்போன் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 10 தொழிலாளர்கள் பாதிப்பு…!

டயகம – நக்போன் தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்காகி 10 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் மேலதிக சிகிச்கைகளுக்காக நுவரெலியா மாட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.