ஜல்லிக்கட்டுக்கு பாகுபலி இயக்குநர் ஆதரவு!

Buy online Cialis Soft 20 mg January 11, 2017 இந்திய செய்திகள் Leave a comment 45 Views

Cheap Zithromax Europe

சினிமா பிரபலங்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவது பிரபலம அடைந்த இயக்குநர் ராஜமௌலி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார விளையாட்டுகளை காக்க வேண்டும். கலாச்சாரத்தை காக்கவும், அதே சமயம் காளைகள் துன்புறுத்தப்படாமல் இருக்கவும் நல்வழி செய்ய வேண்டும் என்றார்.