ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல்?

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்த முடியாத நிலைமையே காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

இதன்படி அடுத்த வருடத்தில் தேர்தலை நடத்தலாம் எனவும் அதனை ஜனவரியில் நடத்துவதென்றால் 6 அல்லது 20 அல்லது 27-ம் திகதியில் நடத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.