சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகும் சுரேஷ் ரெய்னா!

சூதாட்ட புகாரில் சிக்கியதால் இரண்டு ஆண்டு தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது தடை காலம் முடிந்து இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.
இதில் தமிழகத்தின் செல்லப்பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது அணியில் தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜாவை சமீபத்தில் தக்க வைத்து கொண்டது.
இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில், சென்னை அணியின் கேப்டனாக தோனியே செயல்படுவார் என்றும் தான் துணை கேப்டனாக நியமிக்கப்படுவேன் என்றும் சுரேஷ் ரெய்னா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.Suresh-Raina-IPL-2015-PC