சிறைக்கைதிகளுக்காக உறுவாகும் புதிய சட்டம்!

சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.

2016ஆம் ஆண்டு இந்த மூலம் தயாரிக்கப்பட்டது.

எனினும், எதிர்ப்புக்கள் காரணமாக அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை.

இந்தநிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் பிரதிநிதிகளைக்கொண்டு புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டு சட்டமூலம் தயாரிக்கப்பட்டது