சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு மாணவர் மட்டும் பகுதியில் வாய்ப்பு!

இம்முறை இடம்பெற்றுள்ள உயர்தர  பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் பெறுபேறுகளை அனுப்பி வைக்கவும்.. உங்களது பெறுபேறுகளை உலகறிய செய்ய லங்காபுரியின் மாணவர் மட்டும் பகுதி தயாராக இருக்கின்றது…

நம்பகத்தன்மை  உறுதிச்செய்யப்படும் மாணவர்களின் பெறுபேறுகள் மற்றும் புகைப்படங்கள் மாத்திரம் பிரசுரமாகும்.

உங்களது விபரங்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி..

atoz@lankapuri.com