சாமுத்ரிகா லட்சணம் கொண்ட ஆண்கள் இப்படிதான் இருப்பார்களாம்…! – தெரிந்து கொள்ளுங்கள் ..!

ஆண்களுக்கும் சாமுத்ரிகா லட்சணம் உண்டு. ஆண்களுக்கு சாமுத்ரிகா லட்சணம் பார்ப்பதற்கான வழிமுறைகளை இங்கே  பார்க்கலாம்.
gyhijkuy
தலை:
ஆண்களின் தலை உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. பின்பகுதி புடைத்து காணப்பட்டால் அறிவுச் செல்வம் உண்டு.
ippp
நெற்றி:
நெற்றியானது அகலமாகவோ, எடுப்பாகவோ, உயர்ந்தோ இருந்தால் ஞானமும், செல்வமும் உண்டு. நெற்றியில் ரேகைகள் இருந்தாலும், நெற்றியில் வியர்வை வந்தாலும் அதிர்ஷ்டம் வாய்க்கும். ரேகைகள் இல்லையென்றால் ஆயுள் குறையும்.
loo;p
கண்:
ஆணின் கண்கள் சிவந்து, விசாலமாக இருந்தால் உலகை ஆழ்வார். முட்டைக்கன்னும், மிகச்சிறிய கண்ணும் இருந்தால் அறிவாற்றல் குறைவாக இருக்கும்.
k;
மூக்கு:
உயரமாக நீண்டு, கூறிய முனையுடன் சிறிய நாசித்துளைகள் கொண்ட மூக்குடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். நுனிப்பகுதி தடித்தோ, நடுப்பகுதி உயர்ந்தோ இருந்தால் கஷ்டங்கள் வரும்.
l,kj
வாய்:
அழகான சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாகவும், அறிஞர்களாகவும் இருப்பர். வாய் அகன்றும், பிதுங்கியும் இருந்தால் நாவடக்கம் இருக்காது.
lk;oi
உதடு:
உதடுகள் சிவந்திருந்தால் அந்தஸ்து, அதிகாரம், அதிர்ஷ்டம் நிலைத்திருக்கும். உதடுகள் கருத்திருந்தாலோ, தடித்திருந்தாலோ கள்ளம் கபடம் நிறைந்திருக்கும்.

நாக்கு:
நீளமான நாக்கு இருந்தால் சிறந்த பேச்சாளர்கள். நாக்கு நுனியில் கரும்புள்ளிகள் இருந்தால் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருந்தால் அதிர்ஷ்டம் உண்டு. நாக்கு வெளுத்தோ அல்லது உலர்ந்தோ இருந்தால் கஷ்டம் ஏற்படும்.
jp;oi
பல்:
முத்து போன்ற பற்களை கொண்டவர்கள் கல்வியில் சிறப்பாக இருப்பர். கூறிய பற்களை கொண்டவர்களுக்கு கோபம் அதிகமாக வரும்.
o;,lpoi
காது:
காதின் மேல் செவி அகலமாக இருந்தால் முன்கோபம் வராது. காதுகள் அகலமாக இல்லாமல் குறுகி இருந்தால் அதிர்ஷ்டம் உண்டு. மேல் செவி உள்ளே அதிகம் மடங்கியிருந்தால் கபடம் மிக்கவர்.
ghuku
கழுத்து:
ஆண்களின் கழுத்து பருத்திருந்தாலோ, சரியான உயரம் உடையதாக இருந்தால் அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும். மாறாக கழுத்து மிக உயரமாகவும், குட்டையாகவும் இருந்தால் வறுமை சூழும்.

தோள்:
தோள்கள் இரண்டும் உயர்ந்திருந்தால் செல்வம் கிட்டும். தாழ்ந்திருந்தால் ஆயுள் பலம் உண்டு. தோள்களில் முடி இருந்தால் எண்ணிய காரியம் முடியாது.
hjmk nuh

கைகள்:
ஆண்களின் கைகள் நீளமாகவும், பருத்தும் இருந்தால் சிறப்பான வாழ்வு கிட்டும். முழங்கால் வரை கைகள் நீண்டிருந்தால் அரசன் ஆவார். கைகளில் நீண்ட முடிகள் வளர்ந்திருந்தால் செல்வந்தன்.

மணிக்கட்டு:
மணிக்கட்டு உயரமாக இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. மணிக்கட்டு கெட்டியாக இருந்தால் அரசு பதவிகள் கிட்டும்.
hl, mbiy
விரல்கள்:
கைவிரல்கள் நீளமாக இருந்தால் களை ஆர்வம் அதிகமாக இருக்கும். காம இச்சைகள் அதிகமாக இருக்கும். உள்ளங்கை குவிக்கும்போது மிக ஆழமாக இருந்தால் ஆயுள் குறைவாக இருக்கும். உள்ளங்கை சிவந்திருந்தால் தனவான் ஆவர்.

மார்பு:
மார்பகங்கள் பரந்திருந்தாலோ, சதைப்பிடிப்புடன் வடிவமாக இருந்தாலோ, முலைக்காம்புகள் எடுப்பாக இருந்தாலோ புகழ், பணம் சேரும். மார்பகத்தில் அதிக ரோமங்கள் இருந்தால் காம இச்சை அதிகமாக இருக்கும்.
y79io8
வயிறு:
வயிறு உருண்டையாக இருந்தால் செல்வம் மிகுதியாக இருக்கும். வயிறு தொங்கினால் மந்தநிலை உண்டாகும். ஒட்டிய வயிறு இருந்தால் குபேரன். வயிற்றில் மடிப்புகள் இருக்கக்கூடாது.

கால்கள்:
கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகளும், புகழும் கிட்டும். முட்டிக்கு கீழே குட்டையாகவும், மேலே நீளமாகவும் இருந்தால் நன்மைகள் அதிகம் கிடைக்கும். பாதத்தில் விரல்கள் நெருக்கமாக அமைந்திருந்தால் புகழ் அதிகம் கிடைக்கும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தால் வறுமை சூழும். கால் விரல்கள் வரிசையாக, அழகாக இருந்தால் செல்வம் குவியும்.