சர்வதேச நீதிமன்றில் இலங்கை விசாரிக்க படும் ஐ.நா எச்சரிக்கை!

இலங்கை அரச படைகள் மற்றும் அதன் அதிகாரத்தில் இருந்தவர்களினால் மேற்கொள்ள பட்ட
இறுதி போர் தொடர்பான் குற்றங்கள் ,மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக
உடனடி விசாணை நடத்தி குற்றம் இளைத்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என ஐ.நா வலியுறுத்தி வந்தது .

 

தாம் உள்ளக ரீதியாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றம் இளைத்தவர்களை தண்டிப்பதாக இலங்கை ஆளும் அரசுகள்தொடராக தெரிவித்து வந்தன.

 

எனினும் ஒன்றரை வருட கால் அவகாசம் இலங்கை கேட்டதை அடுத்து தற்போது ஐ.நா மனித உரிமை
அமைப்பு பொறுமை காத்து வருகிறது .

 

இந்த தவணை என்பது வரும் ஆண்டின் இறுதி பகுதியில் முடிவடையும்.அதன் பின்னர் இலங்கை சர்வதேச நீதிமன்றில் வைத்து விசாரிக்க படுவதுடன் குற்றம் இளைத்தவர்கள்
தண்டிக்க படுவார்கள் .

 

தற்போது இடம்பெற்று வரும் முப்பத்தி ஆறாவது ஐ.நா மனித உரிமை மன்றில் அதன் செயலர் கடுமையாக இலங்கையை எச்சரித்துள்ளார் .

 

உள்ளக ரீதியாக விசாரணைகள் இடம்பெற்று பாதிக்க பட்டவர்களுக்கு தீர்வு வழங்க பட வேண்டும்.

 

தவறின் சர்வதேச நீதிமன்றில் விசாரணைகள் இடம் பெறும் என அவர் தெரிவித்துள்ளது இலங்கையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.