சரவணன் மீனாட்சி “மைனா”வின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ்!… வைரலாகும் காணொளி…

பிரபல டிவி சீரியலில் நடிக்கும் மைனா என்ற “நந்தினி” நடிகை, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தவர்.

அவர் உலக அளவில் பிரபலமான “ஜிமிக்கி கம்மல்” பாடலுக்கு ஆடியுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.