சசிகலாவை கிண்டலடித்த இயக்குனர் மீது புகார்!

http://onlinerx365.com/zovirax_generic.html|http://onlinerx365.com/zovirax_generic.html January 11, 2017 இந்திய செய்திகள் Leave a comment 298 Views

ஜெ. உயிரோடு இறந்து போது, இயக்குனர் மனோபாலா அதிமுகவின் பிரச்சார பேச்சாளராக இருந்தார். ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் அதிமுகவிலிருந்து விலகியே இருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் சசிகலா பற்றி கிண்டலான ஒரு வாசகத்தை அவர் தனது வாட்ஸ் அப் குரூப்பில் பதிவு செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்து அதிமுக பிரமுகர் ஆலந்தூர் சினி.சரவணன் மனோபாலா மீது இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

h