கொழும்பு துறைமுகத்தில் இத்தாலி போர்க்கப்பல்!

கொழும்பு துறைமுகத்திற்கு இத்தாலி கடற்படையினரின் போர்க்கப்பல் ஒன்று நல்லிணக்கத்தின் அடிப்படையில் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்ததன் பின்னர், கட்டளை அதிகாரிகளுக்கு இடையில் ககலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.