கொழும்பு அழகு நிலையத்தில் மர்ம சாவு! நடந்து என்ன?

நீர்க்கொழும்பு அழகு கலை நிலையமொன்றினுள் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.< அங்கு பணி புரிந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி இன்று மதியம் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டனர். எவ்வாறாயினும் , தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்பகட்ட விசாரணைகளில் மின்சாரம் தாக்கி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது