கொடுத்த வாக்கை காப்பாற்றாத பிரதமர்!

ஹம்பாந்தோட்டையில் தாம் மேற்கொண்டது அமைதியான போராட்டம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஜ் அழகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர், மஹா சங்கத்தினருக்கு வழங்கிய வாக்குறுதியைடி இதன்போது மீறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.