கெட்ட கனவுகளால் தொல்லையா?? அப்போ இதை செய்யுங்கள்…..

உறங்கும் போது சிலரது கனவில் இறந்து போனவர்கள் வருவது, பேய் கனவுகள், விபத்துக்கள் போன்ற பல வினோதமான கனவுகள் அடிக்கடி உண்டாகலாம். ஆனால் சிலருக்கு உறக்கத்தில் கனவுகள் வராது, அப்படி வந்தாலும் கெட்ட கனவுகள் ஏற்படும். இதற்கான காரணம் என்னவென்பது பற்றி பார்க்கலாம்.

 

கனவுகள் வருவது ஏன்?

கனவுகள் என்பது பொதுவாக மனநிலையின் மேல்மட்டத்தில் தோன்றுவது, அதாவது நிறைவேறாத ஆசைகளின் எச்சம் தான் இந்த கனவுகள்.

கனவுகள் விழிப்புநிலை மனதில் தோன்றுபவை, ஆன்மா எனும் மனித சக்தியின் வாசலான, மனதின் கரைகளில் தோன்றுவது தான் கனவுகள் என்று கூறப்படுகிறது.

 

கனவின் விளைவு என்னாகும்?

கனவுகளை ஆழ்ந்த உறக்கத்தின் இறுதியில் நம்மால் உணர முடியும், ஏனெனில் சிலருக்கு அதன் பின் தூக்கம் கலைந்துவிடும்.

மூளையின் கட்டளைகள் மூலம் நமக்கு, தூக்கம் வருகிறது. சில சமயங்களில் அந்த இயக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படும் போது, தூக்கத்தில் கனவுகள் ஏற்படுகின்றது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, நம் வாழ்க்கையில் நடந்த அன்றாட நிகழ்வுகள் மற்றும் அதன் வீரியம் மேல்நிலையிலோ அல்லது ஆழ்மனதிலோ சேகரித்து வைக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வை தினமும் மூளை நடத்திக் கொண்டிருக்கும், கனவின் ஒரு பாதிப்பு தான் தூக்கத்தில் உளறுவது.

இதுவும், உறக்கத்தின் நிலையை கண்காணிக்கும் மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் வேறுபாட்டில் விளைவதால் ஏற்படுகிறது.

 

கனவுகளின் பாதிப்பை தடுப்பது எப்படி?

உறங்கச் செல்லும் முன் முகம், கை, கால்களை நன்கு கழுவி விட்டு, இன்றைய நாளை நலமுடன் கழிய வைத்த இறைவனையோ அல்லது இயற்கையையோ நினைத்துக் கொண்டு, இடதுபுறம் ஒருக்கணித்துப் படுத்து உறங்க வேண்டும்.

இதேபோல் தினமும் உறங்கினால், கனவுகளின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

 

 

இன்று அதிகம் படிக்கப்பட்ட சுவையான செய்திகள்

கெட்ட கனவுகளால் தொல்லையா?? அப்போ இதை செய்யுங்கள்…..

திருமணத்துக்குப் பின் பெண்களின் பின்பக்கம் மட்டும் பெரிதாவது ஏன்?

பைக் பிரியர்களே! அறிமுகமானது சுசுகி இன்ட்ரூடர் 150 பைக்!

தல வீட்டில் வேலைக்காரன் செய்த துரோகம்…!

தமிழ் சினிமாவின் முன்னணி ஔிப்பதிவாளர் திடீர் மரணம்!!!

காதலியின் மூளையை ருசித்து சாப்பிட்ட கொடூரன்!!

இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும், பெண்கள் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்!

காதலர் உங்களை ஏமாற்றுவதை அறிந்து கொள்வது எப்படி???

சோகத்தால் யாரும் அழுவதில்லையாம், இதுதான் காரணமாம்!

பிரபல நடிகரின் நிதியுதவி அரியலூருக்கு ரூ.50 லடசம்