கின்னஸ் சாதனை என சொல்லி தெருவில் விடப்பட்ட தோட்டத்தொழிளாலர்கள்

கின்னஸ் சாதனையால் நமக்கென்ன நன்மை? கம்பனிகாரன் விளம்பரத்துக்காக செய்யும் கூத்தில் சக்கையாய் பிழியப்படுவது நாமே.