காதலியின் மூளையை ருசித்து சாப்பிட்ட கொடூரன்!!

ரஷ்யாவில் இளைஞன் ஒருவன் தனது 45 வயது காதலியை அடித்துக் கொன்று மூளையை சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த கருத்துகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

21 வயதான டிமிட்ரி லுச்சின் தமது 45 வயது ஓல்கா என்ற காதலியை அவரது குடியிருப்பில் வைத்து வெற்று மது போத்தலை பயன்படுத்தி கொலை செய்துள்ளார்.

 

சம்பவத்தன்று இருவரும் உள்ளூர் நேரப்படி மாலை வேளையில் சந்தித்துள்ளனர். இருவரும் மது அருந்தியபடி பல சம்பவங்கள் குறித்து விவாதித்தபடி இருந்துள்ளனர். இந்த நிலையில் தனக்கு தூக்கம் வருவதாக கூறி படுக்கை அறைக்கு ஓல்கா சென்றுள்ளார்.

 

ஒரு மணி நேரம் கடந்த நிலையில் லுச்சின் அவரது படுக்கை அறைக்கு சென்று தலையணையால் ஓல்காவை கொலை செய்ய முயன்றுள்ளார்.  இதில் இருந்து தப்பிய அவர் லுச்சினை கடுமையாக கடிந்து கொண்டுள்ளார்.

 

ஆனால் சிறிது நேரத்திற்கு பின்னர் காலி மது போத்தலை பயன்படுத்தி கடுமையாக தாக்கி கொலை ஓல்காவை கொலை செய்துள்ளார் லுச்சின். இதனையடுத்து ஓல்காவின் மூளையை சமைத்து சாப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அந்த பெண்ணுடன் லுச்சின் பாலியல் உறவும் கொண்டுள்ளார்.

 

நடந்த இந்த சம்பவத்தை அடுத்து 6 மணி நேரத்திற்கு பின்னர் ஓல்காவின் டேபெட் கணணி மற்றும் 150 ரூபில்ஸ் பணம் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு மாயமாகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட லுச்சின், அதுவரை நடந்தவற்றை பொலிசாரிடம் ஒப்புவித்துள்ளார்.

 

இன்று அதிகம் படிக்கப்பட்ட சுவையான செய்திகள்

கெட்ட கனவுகளால் தொல்லையா?? அப்போ இதை செய்யுங்கள்…..

திருமணத்துக்குப் பின் பெண்களின் பின்பக்கம் மட்டும் பெரிதாவது ஏன்?

பைக் பிரியர்களே! அறிமுகமானது சுசுகி இன்ட்ரூடர் 150 பைக்!

தல வீட்டில் வேலைக்காரன் செய்த துரோகம்…!

தமிழ் சினிமாவின் முன்னணி ஔிப்பதிவாளர் திடீர் மரணம்!!!

காதலியின் மூளையை ருசித்து சாப்பிட்ட கொடூரன்!!

இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும், பெண்கள் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்!

காதலர் உங்களை ஏமாற்றுவதை அறிந்து கொள்வது எப்படி???

சோகத்தால் யாரும் அழுவதில்லையாம், இதுதான் காரணமாம்!

பிரபல நடிகரின் நிதியுதவி அரியலூருக்கு ரூ.50 லடசம்