காதலர் தின ஸ்பெஷல்!- ஆடையின் நிறமும் அர்த்தங்களும்…!

‘காதலர் தினத்தில் எந்த நிறத்தில் ஆடைகளை அணிந்தால் என்ன அர்த்தம்  என்று தெரியுமா?

propposs

ஆரஞ்சு : புரொப்போஸ் பண்ண‌ வெயிட்டிங்.

காதலர் தினத்தில் ஆரஞ்சு நிற ஆடை அணிந்து சென்றால். யாரையோ ‘புரொப்போஸ்’ பண்ண‌ போறிங்கன்னு அர்த்தம்.

2site

சிவப்பு : டபுள் சைட் லவ்

நீங்க ‘டபுள் சைட் லவ்’ பண்றவங்களா இருந்தால். உங்க சேஃப்டிக்கு சிவப்பு நிற ஆடை அணிந்துக் கொள்ளலாம். அப்ப யாரும் லவ் ப்ரொப்போஸ் பண்ண‌மாட்டாங்க. நிம்மதியா நடமாடலாம்.

hgjukmyr

நீலம் : நான் இப்போ ‘ஃப்ரீ’

அப்ளிகேஷன்ஸ் இன்வைடட் நீங்க ‘கமிட்டட்’ இல்லன்னா நீல நிற ஆடை அணிந்தால் சரியா இருக்கும். அப்படி அணிந்தால் நீங்க லவ் பண்ண‌ ரெடின்னு அர்த்தம். இதனால உங்ககிட்ட‌ நிறைய‌ பேர் ‘அப்ளிகேஷன்’ போட‌ வாய்ப்பிருக்கு.

jhgkm8u

மஞ்சள் : லவ் ‘ப்ரேக் அப்!’
லவ் பிரேக் அப் ஆனவங்க மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்துக்கொள்ளலாம். அதைப் பார்த்து உங்களுக்கு ப்ரேக் அப் ஆச்சுனு எல்லாருக்கும் தெரியும். அப்ப உங்களை யாரும் தொந்தரவு பண்ண‌ மாட்டாங்க.

kjhl;.

கருப்பு : பிரொப்போஸல் ரிஜெக்டட்!

‘நீங்க கருப்பு நிற ஆடை அணிந்தால். உங்களை புரொப்போஸ் பண்ண‌ வர்ற‌வங்களை ரிஜெக்ட் பண்றதா அர்த்தம்.