காக்கை கற்பித்த பாடம்!!!!

மனிதர்கள் பலரும் சாலைகளில் குப்பைகளை கொட்டி சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றனர். இதனால், டெங்கு மற்றும் மருந்துக் கண்டுப்பிடிக்க முடியாத பல நோய்களும் பறவுகின்றது.

ஆனால், இவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முகமாக காகம் ஒன்று குப்பைகளை குப்பை தொட்டியில் கொண்டு போடுகின்றது. குறித்த காணொளி வைரலாகி வருகின்றது.