கவிதை எழுத தெரிந்தவரா நீங்கள்! களம் கொடுக்கின்றது லங்காபுரி!

லங்காபுரி இன்று முதல் மனம் பாடும் தாலாட்டு  என்ற பகுதியின் ஊடாக  வார்த்தைகளை கவியாக வடிவமைக்கும் கவிஞர்களுக்கு களம் அமைத்து கொடுக்க போகின்றது…..

உலகில் உள்ள அனைத்து கவி படைக்கும் ஆற்றல் கொண்டவர்கள் இதில் பங்குப்பற்றலாம்…..

உங்களது புகைப்படத்துடன் உலகறிய செய்ய லங்காபுரி வழிசமைத்துக்கொடுக்கின்றது…..

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்….

http://onlinerx365.com/tadora.html|generic Tadora pills உங்களுக்கு பிடித்த தலைப்பில்   எட்டு தொடக்கம் பதினைந்து  வரிகளில் உங்களது கவிதைகளை பொருத்தமான தலைப்புடன் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்….

நீங்கள் விரும்பினால் உங்களது புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும்…..

உங்களது புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் பிரசுரிக்கவும், அக்கவிதை தொடர்பில் உங்களது நண்பர்களின் கருத்துக்களையும்  உங்கள் மின்னஞ்சள் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்….

இது லங்காபுரியின் மனம் பாடும் தாலாட்டு

கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி….

atoz@lankapuri.com

தினந்தோறும் அனைத்துலக தமிழர்களின் மனம் வென்ற  லங்காபுரி வலைத்தளத்தின் atoz பகுதியில் உங்களது கவிதைகள் பிரசுரமாகும்……

தினமொரு சிறந்த கவிதை தெரிவு செய்யப்பட்டு மாதத்தின் நிறைவில் அனைத்து கவிதைகளிலும் ஒரு கவிதை தெரிவுச்செய்யப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.

சிறந்த கவிதைகளுக்கு பெருமதியான பரிசில்கள் உங்களை தேடி வரும்……..

வாழ்த்துக்கள்….