கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு…!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 28-ம் திகதி வெளியிடக்கூடியதாகவிருக்கும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார்.