கனவுகள் மெய்ப்படும் – ஈழத்து கலைஞர்களின் மற்றுமொரு படைப்பு!

உலக வாழ் மக்களின் வாழ்க்கையை ஊக்குவிக்கும் ஆண்டாக, மலரவிருக்கும் 2017ஆம் ஆண்டு அமைய வேண்டும் என்ற நோக்குடன் ஈழத்து கலைஞர்களினால் பாடலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

வி.கே.ஜி.மதியின் இசையில் எம்.சி.ரா மற்றும் ரத்தியா இணைந்து இந்த பாடலை வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலை இலங்கையின் வளர்ந்துவரும் இசை கலைஞர்களான எம்.சி.ரா மற்றும் ரத்தியா பாடியுள்ளனர்.

கனவுகள் மெய்ப்படும் என்ற கருப் பொருளை கொண்டு இந்த பாடல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.