கங்கை அமரனுக்கு மிக பெரிய சிறப்பு விருது!

generic Cialis Soft Buy January 11, 2017 சினிமா செய்திகள் Leave a comment 103 Views

http://brooks-jewelers.com/buy-Cialis-10-mg-Europe Buy Cialis 10 mg Europe

கேரள அரசின் இந்த விருதை ஏற்கனவே பிரபல பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் ஆகியோர் பெற்றுள்ள நிலையில் தற்போது கங்கை அமரன் இந்த விருதினை பெறவுள்ளார்.

Order Cialis Soft 20 mg generic இந்த விருது தனக்கு கிடைத்தது குறித்து கங்கை அமரன் கூறியதாவது:

கேரள அரசு ஹரிவராசனம் விருதை எனக்கு அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

திரையுலகின் மிகச்சிறந்த பாடகர்களான ஜேசுதாஸ், எஸ்பிபி ஆகியோர்களுக்கு அடுத்தபடியாக எனக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது.

என்னை கெளரவித்த கேரள அரசுக்கு நன்றி’ என்று கூறியுள்ளார்.கங்கை அமரன் அவர்களின் மகனும் பிரபல இயக்குனருமான வெங்கட்பிரபுவும் கேரள அரசுக்கு தனது நன்றியை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார்.