ஓவியா மீது செம காண்டில் இருக்கும் பிக்பாஸ் நட்சத்திரங்கள் காரணம் உலக நாயகன்

பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியா தவிர மற்றவர்கள் ‘நாங்களும் பிக்பாஸ் வீட்டுல தானே இருந்தோம்?’ என்று பொறாமையோடு கேட்கிறார்களாம்.