ஓவியா ஆரவ்வுடன் வாழ்த்த அந்த வாழ்க்கை பற்றி கூறியது இது தான்..! வீடியோ உள்ளே

p>அவர் தற்போதைய பேட்டியில் தான் பிக் பாஸ் வீட்டில் காயத்ரியை மீண்டும் சந்திக்க நினைக்கிறேன். அவர் தான் என்னை அவர் மகள் போல் பார்த்தார் என்று நிகிழ்ச்சியாக கூறினார்.

 

மேலும் தற்போது தமிழகத்தில் தீபாவளி என்பதால் ஓவியா அவரது தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் தீபாவளியை ஒரு நாள் மட்டும் கொண்டாடமாட்டாராம் எல்லா நாளும் தீபாவளி என்று கூறினார்.

 

மேலும் கடந்த வாழ்க்கை பயணத்தில் மறக்க முடியாத சம்பவம் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் கடந்து போன வாழ்க்கை பற்றி யோசிப்பதில்லை என்றும் “பாஸ்ட் ஸ் பாஸ்ட்” என்றும் கூறினார்.

 

இதை கேட்ட நெட்டிஷன்கள் ஓவியா ஆரவ்வை வெறுக்கிறார் என்று செய்தி பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஓவியா தற்போது அவரது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதாக குறிப்பிட்டார்.

 

மேலும் அவர் பேட்டியில் கூறியதை கீழ் வீடியோவாக இணைத்துள்ளோம்.