எதிர்வரும் சில நாட்களில் மின்சாரத் தடை ஏற்படலாம்..??

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் சில நாட்களில் மின்சார விநியோக தடை ஏற்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு இது குறித்து கூறுகையில்,
நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளமை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சில தீர்மானங்கள் காரணமாக குறித்த இந்நிலை ஏற்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.