எச்சரிக்கை! உடனடியாக உங்களது profile போட்டோவினை மாற்றுங்கள்!

வாட்ஸ் அப் பயன்ப்படுத்துவோரின் அவசர கவனத்திற்கு ………

உடனடியாக உங்களது சொந்த புகைப்படத்தினை profile போட்டோவாக போட்டிருந்தால் உடனடியாக மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

isis தீவிரவாத இயக்கம் உங்களது புகைப்படத்தினையும், உங்களது இலக்கத்தினை யும் பயன்ப்படுத்தி தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதாக சமூக வலைத்தளங்களின் பரவி வருகின்றது..

ஆகவே ஆகவே இதிலிருந்து உங்களை பாதுகாக்க  வாட்ஸ் அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், 20 தொடக்கம் 25 நாட்கள் வரையில் மாத்திரம் இப்பிரச்சினை இருக்கும் எனவும் , அதற்கிடையில் வாட்ஸ் அப் நிறுவனம் வாட்ஸ் அப் பயனாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே உங்களையும் , உங்களது உறவுகளை பாதுகாக்க உடனடியாக உங்களது சொந்த புகைப்படத்தினை மாற்றிக்கொள்ளுங்கள்..

முடிந்தவரை இத்தகவலை உங்கள் உறவுகளுக்காக பகிருங்கள்…

நம்பகரமான செய்திகளுக்கு இலங்கையின் முதற்தர செய்திசேவை லங்காபுரி பேஸ்புக் பக்கத்தினை கிலிக் செய்யவும்….